

C O U N T D O W N
11th World Tamils Economic Conference Invitation
உலகத் தமிழர் பொருளாதார மாநாடு உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு - 2024 கோலாலம்பூர், மலேசியா
அன்புடையீர், வணக்கம்.
உலகத்தமிழர் பொருளாதார மாநாடு உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு வரும் நவம்பர் 2024 15 முதல் 17ஆம் தேதி வரையில் மலேசியா கோலாலம்பூர் மாநாட்டு வளாகத்தில் (KLCC) யில் மிக உன்னத முறையில் நடைபெற உள்ளது.
பொருளாதார மேம்பாட்டுக்காக நெருக்கமான கூட்டுறவையும் கூட்டாண்மையையும் உருவாக்குவதற்கான உலக அளவில் பன்னாட்டு சமூகத்துடனும், வணிகத் தலைவர்களுடனும், வல்லுனர்களுடன் உரையாடுதலை இந்த மாநாடு ஊக்கிவிக்கும். சமூக பொருளாதார வளர்ச்சிக்கான சிறப்பு வாய்ந்த அரசு பிரதிநிதிகளும் அமைச்சர்களும் கொள்கை வகுப்பாளர்களும் உலகளாவிய தலைவர்களும் இந்த மாநாட்டில் சொற்பொழிவுகளை வழங்குவார்கள் வணிக தலைவர்களும் தொழில் முனைவோர்களும் வல்லுனர்களும் சுயதொலில் குழுக்களும் வணிக அமைப்புகளும் பிறரும் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
முதலாவது உலகத் தமிழர் பொருளாதாரம் மாநாடு சென்னையில் 2009 இல் நடத்தப்பட்டது. இரண்டாவது மாநாடு 2011ல் துபாயில் நடத்தப்பட்டது, மூன்றாவது மாநாடு 2016 சென்னையில் நடந்தது, நான்காவது மாநாடு 2017 தென்னாப்பிரிக்கா டர்மனிலும், ஐந்தாவது மாநாடு 2018 பாண்டிச்சேரியிலும், ஆறாவது மாநாடு 2019 சென்னையிலும் நடத்தப்பட்டது, ஏழாவது மாநாடு 2020 டிசம்பரில் சென்னையில் இணையவெளியில் நடந்தது, எட்டாவது மாநாடு 2021 சென்னையில், ஒன்பதாவது மாநாடு 2023 துபாயில் நடத்தப்பட்டன, பத்தாவது மாநாடு 2024 சென்னையில் நடத்தப்பட்டன.
அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள், வணிகத்தலைவர்கள், தொழில் முனைவர்கள், வல்லுநர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் ஆகியோரது ஆதரவுடன் சென்னை வளர்ச்சிக் கழகம் மற்றும் உலகத் தமிழர் பொருளாதார நிறுவனமும் இணைந்து இந்த மாநாட்டினை நடத்தி வருகிறது.
இம்மாநாட்டில் முதலீடு வணிக வாய்ப்புகள் தொழில் மேம்பாட்டு சந்திப்புகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. சிறப்பு பேச்சாளர்கள் சொற்பொழிவு ஆற்ற உள்ளனர், பத்துக்கு மேற்பட்ட அமர்வுகள் நடைபெற உள்ளது. புகழ்வாய்ந்த வணிக தலைவர்கள், தமிழர்களின் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள் என முக்கிய பிரமுகர்களுக்கு உலகத் தமிழர் மாமணி / உலக வணிக தலைவர் மாமனி விருதுகள் வழங்கப்பட உள்ளன. கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விருந்துடன்கூடிய சந்திப்புகள் நடைபெற உள்ளன.
இம் மாநாட்டில் கலந்து கொள்ள பேராளராக பதிவு செய்ய https://tinyurl.com/11thWTEC கூகுளில் லிங்க் பயன்படுத்தவும்.
மேலும் விவரங்களுக்கு எங்களுடைய (https://economic-conference.com) இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும் தாங்கள் இம்மாநாட்டில் பேராளராக கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.
முனைவர் வி ஆர் எஸ் சம்பத்
நிறுவனர் மற்றும் தலைவர்
உலகத் தமிழர் பொருளாதாரம் மாநாடு
டத்தோ பி சகாதேவன்
தலைவர்
வரவேற்பு குழு, கோலாலம்பூர்
Welcome To 11th World Tamils Economic Conference And Global Economic Summit 2024, Kuala Lumpur, Malaysia.
We are very happy to invite you to the World Tamils Economic Conference and Global Economic Summit in Kuala Lumpur, Malaysia, from 15th to 17th November 2024 at Kuala Lumpur Convention Centre (KLCC), Kuala Lumpur, Malaysia.
This conference will promote dialogue with the international community, business leaders and professionals worldwide to create close cooperation and partnership for economic development.
This conference presents an unique, dynamic 3 days forum of not-to-be missed networking experience for socio-economic development.
Governmental representatives, ministers, policy makers and global leaders will deliver specialized addresses in the meeting.
Participants will include business leaders, entrepreneurs, professionals, academicians, self-employed groups, chambers of commerce, etc.
The First World Tamils Economic Conference was held in Chennai in 2009, and the Second Conference was held in Dubai, UAE in 2011. The third conference was in Chennai, 2016, Fourth Conference was in Durban, South Africa 2017, Fifth Conference was in Pondicherry in 2018, the Sixth conference was in Chennai, 2019 and Seventh conference was virtual in Chennai 2020, Eighth conference was in Chennai 2021, Ninth conference was in Dubai 2023 and the 10th conference was in Chennai 2024 organized by Madras Development Society and World Tamils Economic Foundation under the support of Governmental & Non-Governmental Agencies, Business Leaders, Entrepreneurs, Professionals, Donors, and Community Leaders.
This conference includes Special Speakers, Plenary Sessions, Sessions on Investment and Business Opportunities, Funding and Finance, Success Stories, Awards, Cultural Programme, Networking and Get-Together.
We are very happy to welcome you to this unique networking conference for our Tamil community and international community in Asia famous KLCC Convention Centre, Kuala Lumpur.
DATUK B. SAHADEVAN
Chairman
Reception Committee
World Tamils Economic Conference
DR.V.R.S. SAMPATH
Founder and President
World Tamils Economic Conference


Event Highlight

Investment and Business Opportunities

Special
Speakers

Plenary
Sessions

Funding, Finance and Venture Capital

Success Stories on Business & Leaders

Awards

Cultural
Programs

Networking
Get-together
Event Schedule
15.11.2024 -Friday
16.11.2024 -Saturday
17.11.2024 -Sunday
15.11.2024 -Friday
- 8:00 AM – 8:00 PM
- Kuala Lumpur Convention Centre (KLCC), Kuala Lumpur, Malaysia.
- Registration
- Registration
- Inaugural Ceremony
- Plenary Sessions
- Cultural Programme
16.11.2024 -Saturday
- 9:30 AM – 07:30 PM
- Kuala Lumpur Convention Centre (KLCC), Kuala Lumpur, Malaysia.
- Conference
- Plenary Sessions
- Cultural Programme
17.11.2024 -Sunday
- 9:30 AM – 07:30 PM
- Kuala Lumpur Convention Centre (KLCC), Kuala Lumpur, Malaysia.
- Conference
- Plenary Sessions
- Awards & Conferment of Titles
- Concluding Session
Delegate Participation Registration Fee

Individual Participant
MYR 1000
Indian – Rs.18,000 / Overseas – USD 250
- One Participant
- Lunch
- Tea
- Conference Materials

Business / Professional / Leaders
MYR 5,000
Indian – Rs.1,00,000 / Overseas - USD 1250
- Two Participant
- Lunch, Tea, Dinner
- special pass for entry
- Seat in front row or prominent place
- Conference Materials

Institutional Participation
MYR 8,000
Indian - Rs.1,60,000 / Overseas - USD 2000
- Two Persons
- Lunch
- Tea
- Conference Materials
- Distribute their Pamphlets At The Conference